03

பத்து இலட்சம் வீடுகளை சூரிய சக்தியினால் ஒளியூட்டல், சூரியசக்தி மூலமான சமூக மின்னுற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் ஜப்பானின் டகீமா டெக் நிறுவனம் மற்றும் இலங்கையின் செரெண்டிப் கிறீன் தனியார் நிறுவனம் என்பவற்றின் அனுசரணையில் 50 இலட்ச ரூபா செலவில் நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி ஒளியூட்டல் தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் நேற்று (28) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

 

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையின் விகாராதிபதி வண. முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோரும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனேச்சி சுகனுமா, டகீமா டெக் நிறுவன தலைவர்கள் Masato Kotagi, Toshio Mizushima, yasuo Kuriyama, செரெண்டிப் கிறீன் தனியார் நிறுவனத்தின் தலைவர் சஹிடா ஹெட்டியாரச்சி உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்