thirasara new

தொலைநோக்கு

வினைத்திறன்மிக்க அரசாங்க செயற்பாட்டினூடாக நிலையான பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியைக் கட்டியெழுப்புதல்.

பணிக்கூற்று

அரசாங்கத்தின் கொள்கை, கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களில் நிலைத்ததன்மையை காலத்திற்கேற்ப நடுநிலையான அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொண்டு நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கு உதவுதல்.

செயற்பாடுகள்

  1. ஒரு தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்துதல்.
  2. அபிவிருத்திக் கருத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான சுட்டிகள் முறைமையை அறிமுகப்படுத்தல்
  3. ஒரு தேசிய அபிவிருத்தி மதிப்பீட்டு செயன்முறையை உருவாக்குதல்
  4. தேசிய மதிப்பீட்டு கண்காணிப்புகளின் அடிப்படையில் ஒரு நிலையான, வினைத்திறன்மிக்க வழியில் இலங்கையில் அபிவிருத்தி செயன்முறையை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்குதல்.
  5. ஒரு மதிப்பீட்டு தகவல்முறைமையை (ELS) உருவாக்குதல்

 

அபிவிருத்திப் பெறுபேறுகளை மதிப்பீடுசெய்தல் என்பது

வழங்கப்பட்ட நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு அபிவிருத்தி, வினைத்திறன், உற்பத்தித்திறன், பயனுறுதி மற்றும் நிலைத்த தன்மை என்பவற்றின் அடிப்படையில், கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் அல்லது நிறுவனங்கள் மற்றும் அவற்றின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் விளைவுகள் குறித்த ஒரு முறையானதும் குறிக்கோள் சார்ந்ததுமான மதிப்பீடு.