01

அப்துல் ஹலீம் மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

 

அதற்கமைய அப்துல் ஹலீம் தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சராகவும் கபீர் ஹசிம் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

02

03

04

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்