03

28 ஆவது ஆசிய சட்டதரணிகள் சங்கத் தலைவர்களின் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. இம் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) பிற்பகல் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில்  ஆரம்பமாகியது.

 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாடு மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறுகின்றது. ஆசிய பிராந்தியத்தில் சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.

 

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சட்டத்தரணிகள்

சங்கத்தின் தலைவர் யு.ஆர்.டி சில்வா ஆகியோர்

கலந்து கொண்டனர்.

02

03

04

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்