01

ஏழு புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

 

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

 

1.       கௌரவ உதய கம்மன்பில –          புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சர்

 

2.       கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா –          நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர்

 

3.       கௌரவ சீ.பி. ரத்னாயக்க –          தபால், தொலை தொடர்புகள் அமைச்சர்

 

4.       ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ –          வர்த்தக, நுகர்வோர் அலுவல்கள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள்  அமைச்சர்

 

5.       எஸ்.எம்.சந்திரசேன –          பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர்

 

 

மேற்படி அமைச்சர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

இதேவேளை பின்வரும் அமைச்சர்கள் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

  1. கௌரவ காமினி லொக்குகே – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெற்றோலிய

வள அபிவிருத்தி அமைச்சர்

 

  1. கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன – கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர்

 
01

02

03

04

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்