09

இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

கனடா அரசு சார்பாக கனேடிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரத் துறை இயக்குனர் ஜெனரல் வு ஜியாங்காவோவும் இன்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்தார்.

வு ஜியாங்காவோ மக்கள் சீனக் குடியரசின் மாநில கவுன்சிலின் சிறப்பு பிரதிநிதி ஆவார், இவர் இதற்கு முன்னர் இலங்கைக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

8c7fa8ef-6016-4aaf-a2f9-c79823ddf234

8ee0f514-870c-4a37-a8f3-e6e78c61a1d3

93c7e69c-9c93-4187-ad71-9081d0f72839

95009ea0-dbd8-49ae-9773-465c0d8d599b

3a84719b-4ed5-46e7-806d-c1fc2fa43a2b

2faaf168-2ac2-410a-9248-197ec6c366cd

56dd2afe-a604-4d26-907a-4edae88e380c

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்