01

கலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

 

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்