சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு, இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.   இன்றைய தினம் இடம்பெறும் சர்வதேச ஓசோன் தினம் மற்றும் மொன்றியல் உடன்படிக்கையின் 32வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் இவ்வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இவற்றுடன் இணைந்ததாக இடம்பெறும் “வளி மாசடைதல்” பற்றிய சுவரொட்டி வடிவமைத்தல் கண்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள்…

03

வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவை தேசிய விழாவாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (13) பிற்பகல் சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் இடம்பெற்றது. வரலாற்று முக்கியத்துவமிக்க சப்ரகமுவ சமன் தேவாலயத்தின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா சப்ரகமுவவின் தனித்துவங்களை எடுத்துக்காட்டும் வகையில் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பிற்பகல் அங்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர் சங்கைக்குரிய பென்கமுவே…

04

இலங்கையில் போன்றே ஏனைய உலக நாடுகளிலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களும் சட்டவிரோத வியாபாரிகளுமே சூழலை மாசடையச் செய்கின்றனர் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   இன்று (10) பிற்பகல் துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் ஆரம்பமான அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.   பேண்தகு மானிட, சமூக மற்றும் சுற்றாடல்…

Maithripala Sirisena - 01

இலங்கைக்கு வருகைதந்துள்ள சவுதி அரேபியாவின் சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.   இரு நாடுகளுக்குமிடையே பாராளுமன்ற தொடர்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென சவுதி அரேபியாவின் சபாநாயகர் தெரிவித்த்துடன், இதற்கான புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.   இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பினை பல துறைகளில் விரிவுபடுத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சவுதி…

03

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.   இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருவதுடன், இதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடாத்துதல், மூக்குக் கண்ணாடிகளை…

Page 2 of 637 1 2 3 4 637

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்