05

கல்வித்துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   இன்று (09) முற்பகல் கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற வடமத்திய மாகாண பட்டதாரி ஆசியர்கள் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.   அறிவு மற்றும் மாறிவரும் உலகிற்கேற்ற ஆக்கத்திறன்களை கொண்டவர்களாக எதிர்கால தலைமுறையை உருவாக்குவதைப்போன்று நவீன தொழிநுட்பத்துடன் முன்னோக்கி செல்லக்கூடிய மாணவர்களின் ஆன்மீக துறையையும்…

01

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) கைச்சாத்திட்டார்.   அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 21,000 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூரின் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது.   முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரை நாட்டுக்கு கொண்டு…

01

“பொலன்னறுவை மன்னர் யுகம் முதல் ஜனாதிபதி யுகம் வரை” ஆய்வு நூலை பொலன்னறுவை மாணவர்களுக்கும் மக்களுக்கும் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) பொலன்னறுவையில் இடம்பெற்றது.   அந்நூலை பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றதுடன், அதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் அதே கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.   பொலன்னறுவை நூலை பாடசாலை மாணவர்களுக்கு கையளிப்பதனை அடையாளப்படுத்தும் வகையில் மாவட்டத்தின்…

05

பொலன்னறுவை றோயல் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி புதிய  வகுப்பறைக் கட்டிடத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (05) முற்பகல் மாணவர்களிடம் கையளித்தார்.   “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்திற்காக 42 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.   கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.   நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், கட்டிடத்தை பார்வையிட்டார்.  …

03

நீதித்துறைக்கு அரசியல் அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளின்றி சுயாதீனமாகவும் பக்க சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சுதந்திரமானதொரு சூழலை கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தான் நாட்டில் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   பொலன்னறுவை புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை இன்று (05) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.   இந்த புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதி 03 மாடிகளைக் கொண்டிருப்பதுடன், இதற்காக 327 மில்லியன் ரூபா…

Page 3 of 637 1 2 3 4 5 637

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்