05 (6)

பேராசிரியர் ஆரியரத்ன களுஆரச்சியின் “துன்பிய” அபிநய நாடகம் நேற்று (27) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டதுடன், அதன் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள அபிநய மேடை நாடகம் இதுவாகும் என்பதுடன், தாமரைத் தடாக கலையரங்கில் மேடையேற்றப்பட்டுள்ள முதலாவது அபிநய மேடை நாடகம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அமைச்சர்களான எஸ்.பீ. நாவின்ன, எஸ்.பீ. திசாநாயக்க மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

01 (17)

02 (10)

03 (9)

04 (10)

06 (8)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்