08

அமைச்சரவை திருத்தத்துக்கமைய நான்கு இராஜாங்க அமைச்சர்களும், நான்கு பிரதி அமைச்சர்களும் இன்று (31) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

அவர்களது விபரங்கள் பின்வருமாறு.

 

இராஜாங்க அமைச்சர்கள்

 

  1. லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன – அரச தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

 

  1. பாலித்த ரங்கே பண்டார – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

 

  1. வசந்த பராக்ரம சேனநாயக்க – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

 

  1. எரான் விக்ரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சர்

 

 

 

பிரதி அமைச்சர்கள்

 

  1. ஹர்ஸ டி சில்வா   –   தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார பிரதி அமைச்சர்

 

  1. ரஞ்ஜன் ராமநாயக்க –   சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள்

பிரதி  அமைச்சர்.

 

  1. கருணாரத்ன பரணவிதான – திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்
  2. லசந்த அழகியவன்ன  –  நிதி மற்றும் ஊடக பிரதி அமைச்சர்

01

02

03

04

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்