01

பதில் கடமை புரிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துறைராஜா இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்