Presidential Media Unit Default Banner

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அருந்திக்க பெர்னாண்டோ உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 46(3)(அ) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்