02

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.

1.   திருமதி. அனோமா கமகே      –      பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க

 அமைச்சர்

2.   திரு. லகீ ஜயவர்தன           –      நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி

 இராஜாங்க அமைச்சர்

01

02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்