13

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பாதுகாக்கும் வகையில் புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதை முன்னிட்டு புனித திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் தேசிய நிகழ்வு சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (05) முற்பகல் மாத்தளையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அலுவிகாரையில் இடம்பெற்றது.

சியாமோபாலி மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரையை சேர்ந்த மகா நாயக்கர் வண. வரக்காகொட ஞானரத்தன தேரர், சியாமோபாலி மகா நிக்காயவின் மல்வத்து மகா விகாரையை சேர்ந்த அனுநாயக்கர் வண. நியங்கொட விஜத்தசிறி தேரர், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பண்டிதர் வண. கொட்டுகொட தம்மவாச மகா நாயக்க தேரர் உள்ளிட்ட நாடு பூராவும் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

14

15

16

18

19

20

21

22

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்