03

மாலபே இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று (03) முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த மாணவர்கள் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தமது பட்டங்களை பெற்றுக்கொண்டனர். விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

 

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக்க, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

06

07

08

09

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்