01

அரச தலைவர் ஒருவரின் விஜயத்திற்காக அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பைநினைவுகூரும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் அவர்களின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி கௌரவமைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (23) நண்பகல் அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர்களான கலாநிதி ஹர்ஷ த சில்வா, அஜித் பீ. பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதி அவர்களுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்