04

வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01.  வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்,

02.  சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க,

03.  ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

ஆகியோர் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01

02

03

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்