01 (1)

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (21) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களாக மூவரை நியமித்துள்ளார்.

அவிசாவளை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள்  தலைவரான திரு. சோலங்க ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. அசித்த இந்துனில் வெயாகொடபொல மாத்தைளை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமனம் பெற்றுக் கொண்ட அதேவேளை திரு. ஆனந்த பிரேமதிலக வாரியப்பொல தொகுதியினுடைய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மூவருக்குமான நியமனக் கடிதங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவH கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளித்தார்.
03 (2) 02 (3)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்