03

இலங்கையில் இசைத்துறையில் பாரிய புரட்சிகளை மேற்கொண்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிரபல இசையமைப்பாளர் சுனில் சாந்தவின் பிறந்த தின விழா நேற்று (18) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

04

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது. விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி சோமவதி விகாரைக்கு பாற்சோறு வைத்து பூஜை செய்தார்.இதனையடுத்து சோமாவதி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பாகமுனே சுமங்கல தேரரை…

flag

எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். சூரியன் மீன இராசியிலிருந்து மேச இராசிக்கு மாறும் சுபவேளையில் இயற்கையின் புதிய வசந்தகால புத்தெழுச்சியுடன் உதயமாகும் சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகிறது. எமது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் சமய, கலாசார பாரம்பரியங்களுக்கும் சிறந்த சமூகப் பெறுமானங்களுக்கும் முக்கியத்துவமளித்து, எமது வாழ்வை வளப்படுத்திய தொன்மைமிக்க மானிடப் பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கின்றனர்….

01

ஏப்ரில் 7ம் திகதி கொண்டாடப்படும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பின் இலங்கைக் கிளை ‘உணவுப் பாதுகாப்பு’ எனும் தொனிப் பொருளின் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

05

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பூடான் பிரதமர் ஷெரிங் டொப்கே மற்றும் தூதுக்குழுவினருக்கு நேற்று (10) இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார்.

flag

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று பிற்பகல் பாகிஸ்தான் பயணமாகிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபின் அழைப்பை ஏற்று மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதிஇ பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் ஆகியோர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே இருந்துவரும் இருதரப்பு உறவுகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதாய் அமையும்.

06

இயேசுவின் உயிர்த்தெழுகையினூடாக மரணத்தை வெற்றிகொண்டதைக் குறிக்கும் உயிர்ப்புவிழா கிறிஸ்தவர்களின் மிக முக்கியமானதொரு பண்டிகையாகும். உயிர்ப்புவிழாக் கொண்டாட்டங்கள் மானிடர்களுக்காக தனது வாழ்வைத் தியாகம் செய்த இயேசுவின் சிலுவையேற்றம்இ துன்பம் மற்றும் வேதனையை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் தன்னலமறுப்பு, பச்சாதாபம், கொடை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுபடும் புனித வாரத்தின் மகிழ்ச்சிகரமான நிறைவை கொண்டுவருகிறது. இயேசுவின் உயர்த்தெழுகையின் மூலம் காட்டப்படும் மரணத்தை வெற்றிகொள்வதானது தியாக உணர்வு மற்றும் எல்லோருக்கும் அன்பு என்ற கிறிஸ்தவ போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் கிறிஸ்தவர்களுக்கு மரணத்தைக் கடந்த…

The President Presides over State Timber Corporation's 47th Year Celebration

காடழித்தலில் ஈடுபட்டிருந்த சில குற்றவாளிகளுக்கு முன்னைய அரசாங்கத்தில் காணப்பட்ட சில அரசியல்வாதிகள் சிலர் அரச ஆதரவை வழங்கியதன் காரணமாக இலங்கையின் தேசிய காட்டு வளம் வெறுமையாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுப்பற்றுள்ள மக்கள் அனைவரும் பாரிய சூழல் அழிவிற்கு எதிரான தீர்ப்பை இவ்வாண்டு ஜனவரி 8ம் திகதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மரக் கூட்டுத்தாபனத்தின் 47வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகவும், 30 வருடத்திற்கு மேற்பட்ட சேவையைப் பூர்த்திசெய்த 47 ஊழியர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கும்…

Health Care Appointments Mar 31 1

சுகாதார அமைச்சானது புதிதாக 2,738 பேரை தாதிய, இணை, துணை மருத்துவ சேவைகளுக்கு உள்வாங்கியுள்ளது. நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (மார்ச் 31) இடம்பெற்றது. ஆரோக்கியமான இலங்கைச் சமுதாயமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் சுகாதார சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த நியமனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக நிமயனம் பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஆயிரத்து ஐநூற்று முப்பது (1,530) பேர் புதிதாக நியமிக்கப்பட்டதோடு, 1,208…

1

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலம் மேம்படுத்துவதற்கு சுவீடன் நம்பிக்கையுடன் காணப்படுவதாக சுவீடனின் பிரதமர் ஸ்டீவன் லொஃப்வென் (Stefan Löfven) தெரிவித்தார். சீனாவின் ஹய்னன் (Hainan) மாகாணத்தில் இடம்பெற்றுவரும் ஆசிய வருடாந்த மாநாடு 2015 இற்கான புவவோ மன்றத்தில் (Boao Forum for Asia Annual Conference 2015) வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இன்று பிற்பகல் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி…

Page 304 of 310 1 302 303 304 305 306 310

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்