05

விவசாய சமூகத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்த இயற்கை அனர்த்தங்களின்போது தற்போதைய காலத்தைப்போன்று பெருந்தொகை நட்டஈடு எந்தவொரு அரசாங்கத்திலும் வழங்கப்படவில்லையென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தில் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது பயிர்ச்செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று (03) பிற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  …

02

  நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுகளுக்காக வருடாந்தம் செலவாகும் பெருந்தொகை பணத்தை நாட்டில் மீதப்படுத்த முடியுமாயின் வறுமையை ஒழிப்பது கடினமானதல்ல என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   மின்னேரியா “ஹெல பொஜூன்“ சுதேச  உணவகம் மற்றும் “ஹரித்த பிரஜா” சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (03) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   போட்டித்தன்மை…

04

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவியபோதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   “போதைப்பொருள் ஒழிப்பு” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆக்கத்திறன்…

Maithripala Sirisena - 01

மலையக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, சிறந்த தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   ஹப்புத்தலை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (01) நண்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சம கல்வி உரிமையை வழங்குவதற்காகவே அனைத்து மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம்…

Maithripala Sirisena - 01

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கும் அனைவரும்  சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரானவர்கள் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்கள் போன்ற பாரிய குற்றங்களுக்கு பின்னால் போதைப்பொருளே இருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானித்தது எதிர்கால தலைமுறைக்காக சிறந்ததோர் நாட்டை கட்டியெழுப்புவதற்காகவாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   இன்று (01) முற்பகல் பண்டாரவளை நகர மண்டப கேட்போர்கூடத்தில்…

09

“பொலன்னறுவை” மன்னர் ஆட்சி முதல் ஜனாதிபதி ஆட்சி வரையிலான ஆய்வுத்தொகுப்பு மற்றும் “Moragahakanda Dream Reservoir” ஆகிய இரு நூல்களின் வெளியீடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. புதிய அறிவினைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் கடந்த காலத்துடன் இணைந்து நிகழ்காலத்தை வெற்றிகொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கான ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில்…

01

திரிபீடகத்தை பேணிப் பாதுகாப்பதற்கான திரிபீடக பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. மல்வத்தை பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், சோமாவதி ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கல தேரர், சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலையே ஆனந்த தேரர் ஆகிய தேரர்களின் தலைமையில்…

01

ஏப்ரல் 21ஆம் திகதிய சம்பவங்களினால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.   நேற்று (30) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.   ஏப்ரல் 21ஆம்…

04

அரச வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவற்றை ஒருபோதும் தனியார் மயப்படுத்தக்கூடாது என ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.   அன்று போலவே இன்றும் அதுவே தனது அரசியல் கொள்கையாக காணப்படுகின்றது என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.   இலங்கை வங்கியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று (30) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.   பரந்துபட்ட விடயப்பரப்பில் பெருமிதத்துடன்…

05

கொடகவெல மல்வெஸ்ஸாவெஹெர தியான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கௌதம புத்த மண்டபம் மற்றும் சிரிசுகதவங்ச பிக்குகள் தங்குமிடத்தையும் மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றது.   ஸ்ரீ மகாபோதியின் கிளைகள் நாடளாவிய ரீதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வெஹெர விகாரைகளை நிர்மாணித்து நாட்டில் பௌத்த மதம் பரப்பப்பட்டதாகவும் அதற்கமைய ஸ்ரீ மகாபோதியின் முதலாவது கிளை இந்த புண்ணிய பூமியிலேயே நடப்பட்டதாகவும் வரலாறுகள் குறிப்பிடுகின்றன.   தற்போது…

Page 4 of 315 1 2 3 4 5 6 315

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்