Official

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

vice president

திரு. மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்